புரசைவாக்கம்: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் - சட்டப்பேரவையில் வேல்முருகன் சபாநாயகர் இடையே கடும் வாக்குவாதம்
சென்னை சட்டப்பேரவையில் காவிரி கூட்டக்கூடிய நீர் திட்டம் தொடர்பாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கேள்வி எழுப்பிய நிலையில் இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் என சபாநாயகர் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது