தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மகேஸ்வரன்,அவர்களின் தலைமையில் இதில் தர்மபுரி பென்னாகரம் பாலக்கோடு காரிமங்கலம் வெள்ளிச்சந்தை ஏரியூர் நெருப்பூர் அதியமான் கோட்டை கடத்தூர் பொம்மடி பாப்பிரெட்டிப்பட்டி தொப்பூர் போன்ற பகுதிகளுக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார்களை அளித்தனர் அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் க