பழனி, தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன். நிலக்கடலை பொடி, மரத்தூளை பதப்படுத்தி பாய்லர் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த சுக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த கலையரசி இவர்மானூரை சேர்ந்த ரஞ்சிதா, புஷ்பத்தூரை சேர்ந்த கவுதம் ஆகியோர் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக நிறுவனத்துக்காக மூலப்பொருட்கள் வாங்குவது, உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுக்கு போலி ரசீது தயார் செய்துரூ.2 கோடி வரை மோசடி செய்து தொடர்பாக SPயிடம் புகார்