அகஸ்தீஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த உறவினர்கள்
Agastheeswaram, Kanniyakumari | Jul 24, 2025
ஆடி அமாவாசையான இன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில்...