குளித்தலை: கைரேகை இயந்திரம் வேலை செய்யாததால் நியாய விலைக் கடை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு
Kulithalai, Karur | Aug 23, 2025
குளித்தலை பகுதியில் நியாய விலைக் கடையில் கைரேகை இயந்திரம் வேலை செய்யாதால் நியாய விலை கடை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள்...