பென்னாகரம்: பென்னாகரம் அருகே நேர்த்தி கடனுக்காக ஸ்ரீ முனியப்பன் கோயிலில் 151 ஆடுகள் வெட்டி பொது மக்களுக்கு விருந்து வைத்த லாரி ஓட்டுனர்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தங்கராஜ். இவரது மனைவி அம்சா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தங்கராஜிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று குணமாகாததால் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ஹராகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ முனியப்பன் கோயிலுக்கு சென்று வேண்டுதல் வைக்குமாறு அவரது பெற்Nறூர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து