24.10.2025 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் சென்னை மற்றும் நாடு முழுவதும் நடைபெறும் வேலை வாய்ப்பு வழங்கும் விழாவில் சுமார் 51000 க்கும் மேற்பட்டோருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
83 views | Chennai, Tamil Nadu | Oct 23, 2025