சீர்காழி: "சூரியன் அஸ்தமனத்தில் கல்லணை திறப்பது மரபை மீறிய செயல்" - முதலமைச்சர் குறித்து கொள்ளிடம் பாலத்தில் P.R.பாண்டியன் விமர்சனம்
Sirkali, Nagapattinam | Jun 15, 2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் பாலத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்...