வேலூர் மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி நிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் தேதி 500 போலீசாரும் 4ஆம் தேதி 1000ம் போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல்