அரியலூர்: ஆட்சியரகத்தில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில், 91 மாணவ, மாணவிகளுக்கு 5.65 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகள் வழங்கல்
Ariyalur, Ariyalur | Sep 3, 2025
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் மேளா...