பட்டுக்கோட்டை: மது போதையில் டாஸ்மாக் கடை மீது காலி பீர் பாட்டில் வீசி அட்ராசிட்டி- ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
Pattukkottai, Thanjavur | Aug 25, 2025
மது போதையில் டாஸ்மாக் கடைமீது காளி பீர் பாட்டில் வீசி அட்ராசிட்டி: ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்