மானாமதுரை: அதிர்வேட்டுகள் முழங்க பச்சைப் பட்டு உடுத்தி சோனையா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர்
Manamadurai, Sivaganga | Apr 23, 2024
மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன்...