அரியலூர்: செந்துறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தாமரைப்பூண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Ariyalur, Ariyalur | Sep 8, 2025
அரியலூர் மாவட்டம் தாமரைப்பூண்டி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில்...