குன்னம்: 100 நாள் வேலை தர மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல், மேட்டுகாலிங்கராய நல்லூரில் போக்குவரத்து பாதிப்பு
Kunnam, Perambalur | Jun 26, 2025
குன்னம் தாலுகா வசிஷ்டபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு காலிங்கராயநல்லூரில் 100 நாள் வேலை தராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி...