அம்பத்தூர்: வீடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றிய அதிகாரிகள் - மார்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் பொதுமக்கள் போராட்டம்
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த பொதுமக்களை உரிய பட்டா இல்லை எனக் கூறி அதிகாரிகள் அப்புறப்படுத்திய நிலையில் அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் பொதுமக்கள் தங்களுக்கு மாற்றிய இடம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்