திருவொற்றியூர்: எண்ணூர் பக்கிங் கால்வாயில் எண்ணெய் படலம் பரவியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தினர்.
Tiruvottiyur, Chennai | Jul 24, 2025
எண்ணூர் பக்கிங் கால்வாயில் எண்ணெய் படலம் பரவியதால் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர் மேலும் கடல் வாழ் உயிரினங்கள் செத்து...