தூத்துக்குடி: வ.உ.சி சாலை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆட்சியர் தொடங்கி வைத்தார் பாத்
தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்திருக்கும் வ.உசி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விபாஸ்ரீ முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.