தஞ்சாவூர்: விஜயகாந்த் சாயலில் புதிய பேருந்து நிலையம் அருகே தூய்மையாளர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
Thanjai Vijaykanth Birthday இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்று தே.மு.தி.க .நிறுவன தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது .நாளை விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டை சுத்தப்படுத்தி வரும் தூய்மை பணியாளர்களை கெளரவப்படுத்தும் வகையில் நாமக்கல் விஜய்காந்த் கணேஷ் தூய்மை பணியாளர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்