திருப்பரங்குன்றம்: 'அடக்கி வாசிங்க ப்ரோ' விஜய்யை குறிப்பிட்டு திமுகவினர் திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு #viral
Thirupparankundram, Madurai | Aug 24, 2025
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் அக்காச்சியின் தலைவர் விஜய் தமிழக...