பரமக்குடி: சந்தைப்பேட்டை எதிரே சுமை தூக்கும் தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை பரமக்குடியில் பரபரப்பு
Paramakudi, Ramanathapuram | Jul 19, 2025
பரமக்குடி வேந்தோணி அய்யனார் கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் பரமக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை...