மாதவரம்: ரவுண்டானா அருகே கோர விபத்து - முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதல் நிலை காவலர் மீது கண்டெய்னர் லாரி உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல் நிலை காவலர் உயிரிழப்பு