கடந்த சில தினங்களுக்கு முன்பு உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வரும் நடிகரும் youtuber ஆன ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியை சேர்ந்த முத்து மகேஷ் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதுடன் முத்து மகேஷ் மனைவி பால அமுதாவை தாக்கி தகராறு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாலா அமுதா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.