அருப்புக்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், முஸ்லிம்கள் வாழும் பகுதியில் மேலும் அடிக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு
Aruppukkottai, Virudhunagar | Aug 28, 2025
*அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் நகர்வலம்; இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் மேளம் அடிப்பது...