செங்கம் அடுத்த புதுப்பட்டு பகுதியில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பட்டு கிராமப் பகுதியில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் தேர்தல் பணி குழு உறங்கினைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது வழியில் நடைபெற்றது