பர்கூர்: BRG மாதேபள்ளியில் சென்னகேசவன் என்பவர் தனது வீட்டின் முன்பு ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் விசாரணையில் புகார் அளித்தவர் கைது
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியில் வசித்து வரும் 49 வயதான சென்னகேசவன் என்பவர் தனது வீட்டின் முன்பு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக 19ம் தேதி காலை அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்ல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்