நிலக்கோட்டை: சிற்றுண்டி சாப்பிடாமல் பள்ளி மாணவர்கள், கட்டக்காமன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தர்ணா போராட்டம்
Nilakkottai, Dindigul | Jul 24, 2025
வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும்...