சிவகங்கை: கல்லல் பள்ளியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மீது விமர்சனம் இணையத்தில் வைரல் வீடியோ#viralvideo
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், அப்பகுதி மக்களுக்காக சுகாதாரத்துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. ஆனால், இந்த முகாம் பெயரளவில் கண் துடைப்புக்காக நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்