சிவகங்கை: செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் கருணாஸ் பனங்காடிசாலையில் பேட்டி
Sivaganga, Sivaganga | Sep 8, 2025
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் மற்றும் நடிகர் கருணாஸ், சிவகங்கை அருகே பனங்காடியில் செய்தியாளர்களை சந்தித்து...