Public App Logo
அருப்புக்கோட்டை: நகரின் மேற்குப் பகுதியில் ரூபாய் 154.98 கோடி மதிப்பில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் இன்று ஆய்வு மேற்கொண்டார் - Aruppukkottai News