கோட்டைமேடு பகுதியில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவன் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது கயிறு இறுக்கி பலி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் வீட்டின் அருகே கோட்டைமேடு என்ற பகுதியில் சகுந்தலா என்பவருக்கு சொந்தமான வேப்பமரம் ஒன்றில் மாணவன் கதிர்வேல் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடும் பொழுது கழுத்து இருக்கி பலி