காளையார்கோவில்: பைக் எக்சேஞ்ச் கொள்ளை’ – எம்.வாகைகுளம் பகுதியில்
போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்திய மர்மநபர்கள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அதிர்ச்சிகரமான ‘பைக் எக்சேஞ்ச் கொள்ளை’ சம்பவம் நடைபெற்றுள்ளது. சிலுக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி (37), இன்று மாலை சிலுக்குப்பட்டியில் இருந்து காளையார்கோவிலுக்கு தனது ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தார்.