வேலூர்: பெரிய அல்லாபுரம் எழில் நகர் கண்ணதாசன் தெரு பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் அவதி
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர் நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட பெரிய அல்லாபுரம் எழில் நகர் கண்ணதாசன் தெரு ஆகிய பகுதிகளில் தெருக்களில் பெருக்கெடுத்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் கடும் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை