சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி தனவாசி பகுதியில் 20 டன் எடையில் 26 அடி உயரம் கொண்ட பஞ்சபூதலிங்கம் பிரதிஷ்டை நடைபெற்றது
Sathyamangalam, Erode | May 28, 2025
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி தனவாசி பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் திருக்கோவில் உள்ளது...