புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாளவையில் சுப்பிரமணியர் கோவில் வடபுறம் கருவேல முட்புதர்கள் மண்டிய இடத்தில் மாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிற்பம் பற்றி புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் விபரங்களை எடுத்து கூறினார்.