கோவில்பட்டி: ரயில்வே மேம்பாலம் இருபுறமும் அணுகு சாலை அமைக்க நிலை எடுப்பு பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே மேம்பாலம் அருகே அணுகு சாலை அமைக்க வேண்டும் என 24 ஆண்டுகளாக நிதி ஒதுக்கி தற்போது நிலை எடுப்பு பணி துவங்கி நடைபெற்றது. தொடர்ந்து விரைவில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.