ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தீபாவளி தினத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக மாமிச கடைகளில் கூட்ட நெரிசல்
தீபாவளி தினத்தை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக மாமிச கடைகளில் கூட்ட நெரிசல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடி வருகின்றனர் இதில் குறிப்பாக புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மாமிச கடைகளுக்கு மக்கள் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்பட்டது மாமிசத்தின் விலை குறைவாக காணப்பட்டது தற்பொழுது புரட்டாசி மாதம் முடிந்ததால் மாமிசத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது