திருச்செந்தூர்: பிரசாந்த் நகரில் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
Tiruchendur, Thoothukkudi | Aug 28, 2025
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஊராட்சியில் உள்ள பிரசாந்த் நகர்...