ஆண்டிமடம்: ஆண்டிமடம் காவல்நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி- பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள அறிவுறுத்தல்
Andimadam, Ariyalur | Aug 22, 2025
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....