பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு, வினாடிக்கு 98 ஆயிரம் கன அடி நீர்வரத்து - வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
Pennagaram, Dharmapuri | Aug 19, 2025
தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்து மேட்டூர் அணைக்கு செல்கின்றன. நேற்று 32 ஆயிரம் ...