மதுக்கரை: மலுமிச்சம்பட்டியில் உள்ளாட்சிகளில் சாலை பணி செய்யும் நிறுவனத்தில் ₹78 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
Madukkari, Coimbatore | Aug 5, 2025
உள்ளாட்சிகளில் ரூபாய் 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜன்...