மதுரை தெற்கு: மேல அனுப்பானடியில் சாலையில் வைத்த பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு
மதுரை மேல அனுப்பானடி பகுதியை அறிவுச்செல்வி என்பவரின் மாமியாருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வரும் நிலையில் கீழ்தளத்தில் அறிவுச்செல்வியின் கணவரின் தம்பி வசித்து வரும் நிலையில் வீட்டை காலி செய்யக் கோரி இபி பியூஸ் கேரியரை ஜீவானந்தம் பிடுங்கி உள்ளார் இது குறித்து கேட்ட அறிவிப்புச் செல்வியை சாலையில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் கீரை துறை போலீஸ் ஜீவானந்தம் மீது வழக்கு பதிவு