திருவையாறு: பொன்னாவரை பகுதியில் தூர்வாராத வடிகால் வாய்க்காலால் விளைநிலத்தில் குளம் போல் தேங்கிய தண்ணீர்
Thiruvaiyaru, Thanjavur | Aug 5, 2025
பல வருடங்களாக தூர்வாரப்படாத வடிகால் வாய்க்காலால் ஊற்று நீர் வெளியேற முடியாமல் விளைநிலத்தில் குளம் போல் தேக்கம். இதனால்...