புதுக்கோட்டை: கல்வி உரிமை மீட்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் பெருமக்கள் மகாராஜா மஹாலில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்பு
Pudukkottai, Pudukkottai | Aug 9, 2025
புதுக்கோட்டை மகாராஜா மஹாலில் நடைபெற்ற கல்வி உரிமை மீட்பு கருத்தரங்கில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், அன்பில் மகேஷ்...