விருதுநகர்: அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள நீர்வரத்து கால்வாய்க்குள் தவறி விழுந்த காரில் இருந்தா மூவர் மீட்பு மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்
தேசிய நெடுஞ்சாலையின் சாலையோர நீர்வரத்து கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து மூன்று பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் தேடி வருகின்றனர் கோவில் பகுதியை சார்ந்த கார்த்திக் மதுபாலன் ஸ்ரீதரன் சஞ்சய் ஆகிய நான்கு பேரும் கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக கார் ஒன்றில் இன்று மதியம் கிளம்பு சென்று கொண்டிருந்தபோ