ஆலத்தூர்: 100 நாளுக்கு 50 நாள் மட்டும் வேலையா - ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாரணமங்கலத்தில் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
Alathur, Perambalur | Jul 3, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்கள் மட்டுமே வேலை...