குன்னூர்: அண்ணா பிறந்தநாள் விழாவில் குன்னூரில் அதிமுக–திமுக மோதல்சூழல் மாலை அணிவிப்பு, உறுதிமொழி நிகழ்வின் போது பரபரப்பு
அண்ணா பிறந்தநாள் விழாவில் குன்னூரில் அதிமுக–திமுக மோதல்! மாலை அணிவிப்பு, உறுதிமொழி நிகழ்வின் போது பரபரப்பு நீலகிரி, குன்னூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் பிறந்தநாள் விழா குன்னூரில் கட்சி சார்பான நிகழ்வுகளுடன் நடைபெற்றது. ஆனால், அதிமுக–திமுக இடையே ஏற்பட்ட வாக்குவாதம்