குடியாத்தம்: குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் மிளகாய் பொடி தூவி நான்கு வயது குழந்தை காரில் கடத்தல் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் மிளகாய் பொடி தூவி பட்டப் பகலில் நான்கு வயது குழந்தை காரில் கடத்தல் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து குடியாத்தம் போலீசார் விசாரணை பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது