விருதுநகர்: நிலத்தை அபகரித்ததாக கூறி ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி
Virudhunagar, Virudhunagar | Aug 11, 2025
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோபாஜி இவர் அந்த பகுதியில் விவசாயம்...