ஊத்தங்கரை: வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வீட்டின் முன் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக பெண் முகத்தில் காயம்
வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வீட்டின் முன் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக பெண் முகத்தில் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராம பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி இவருக்கு சுதாகர் என்ற மகன் உள்ள நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது இதில் சௌந்தர்யா 29 என்ற பெண் திருமணமான நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது குழந்தைக்கு உடன் சேர்ந்து தாய் சௌந்தர்யா பட்டாசு வெடிக்கும் போது விபத்து