நாமக்கல்: ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- 7 பேருக்கு ₹1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்
Namakkal, Namakkal | Jul 21, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.13 இலட்சம்...